தஞ்சாவூரில் தொடங்கப்பட்ட ஏடகம் அமைப்பின் நோக்கங்களில் ஒன்று நூல் வெளியிடுவதாகும். அவ்வகையில் ஏடகம், தன் முதல் வெளியீடாக தஞ்சையில் சமணம் என்ற நூலை தஞ்சாவூரில் வெளியிடுகிறது. தொடர்ந்து ஏடகத்தில் நடத்தப்பெறுகின்ற சொற்பொழிவுகளும், பிற துறை நூல்களும் வெளிவரவுள்ளன. ஏடகத்தின் பணிகளுக்குத் துணை நிற்கும் அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.
நூல் வெளியீட்டு விழா 29 ஜுன் 2017 அன்று மாலை 6.00 மணியளவில் தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம்.
தொடர்புக்கு : 9443476597, 8248796105
11 Comments
ஏடகத்தின் முதல் நூலாக வெளிவருகின்ற தஞ்சையில் சமணம் நூலின் ஆசிரியர்களில் ஒருவர் என்ற நிலையில், ஏடகத்தின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.
ReplyDeleteThanks For The Comment Keep Support For Yedagam Comment By Yedagam Admin
Deleteவிழா சிறக்க இதயம் நிறைந்த நல் வாழ்த்துகள் அய்யா....கட்டாயம் வருகிறோம்...
ReplyDeleteThanks For The Comment Keep Support For Yedagam Comment By Yedagam Admin
Deleteவாழ்த்துகள்
ReplyDeleteThanks For The Comment Keep Support For Yedagam Comment By Yedagam Admin
Deleteதஞ்சையில் நிகழவுள்ள ஏடகத்தின் முதல் நூலான "தஞ்சையில் சமணம்" நூல் வெளியீட்டுவிழா வெற்றிபெற வாழ்த்துகள். இந்த நூலை வாங்க விரும்புகிறேன்.
ReplyDeleteஏடகத்தின் சீரியப் பணி தொடர வாழ்த்துகிறேன் ஐயா
ReplyDeleteThanks For The Comment Keep Support For Yedagam Comment By Yedagam Admin
Deleteஏடகத்தின் கலை இலக்கிய பணி சிறக்க வாழ்த்துகிறேன்
ReplyDeleteThanks For The Comment Keep Support For Yedagam Comment By Yedagam Admin
Delete