57 ஆவது தேசிய நூலக வார விழாவினை ஒட்டி தமிழ் நாடு அரசு பொது நூலகத்துறை, தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடத்திய இன்றைய (17-11-2024) விழாவில் அறிஞர்கள் பலருடன் நானும் ஆவணக்குரிசில் விருது பெற்றேன், விருது வழங்கி சிறப்பித்த வாசகர் வட்டத் தலைவர் புலவர் மா. கோபாலகிருட்டினன் அவர்களுக்கும், மாவட்ட நூலக அலுவலர் திரு பா.முத்து அவர்களுக்கும் மற்றும் நூலக அலுவலர்கள், வாசகர் வட்ட நிருவாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.
0 Comments