தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் நடத்திய மரபு நடை நிகழ்வில் கலந்து கொண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் அற்புதமான ஏற்பாடான சாவா மூவா பேராடு பற்றியும் உலகளந்த ராஜராஜன் கோல் பற்றியும், இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் எங்கிருந்து தொடங்கி படிக்க வேண்டும் என்றும் ராஜராஜசோழரின் படைவீரர்களின் சட்டை அமைப்பான மெய் பை பற்றியும் அங்கு வந்து கலந்து கொண்ட ஆர்வலர்களிடம் சிற்றுரை ஆற்றிய நிகழ்வின் சில பதிவுகள். (02/112024 சனிக் கிழமை)
0 Comments