இன்று 01/11/2024 வெள்ளிக்கிழமை காலை மாமன்னன் இராஜ ராஜ சோழனின் பிறந்த நாளான சதயவிழாவை முன்னிட்டு தேவார திருமுறைப் பண் இசையோடு பந்தல் கால் ஊன்றும் நிகழ்வு பெரியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அவ்வமயம் சதய விழாக் குழுத் தலைவர் திரு து.செல்வம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் திரு பாபாஜி ராஜா போன்ஸ்லே, அரண்மனை தேவஸ்தான ஆணையர் திருமதி கவிதா, வெற்றித் தமிழர் பேரவைத் தலைவர் திரு இரா.செழியன், முனைவர் து.செ.கலைமணி மற்றும் விழா குழுவினருடன் நானும் கலந்து கொண்ட நிகழ்வின் பதிவு.
0 Comments